சர்கார் படத்தின் முதல் விமர்சனம் – வெளிநாட்டில் இருந்து..

#Sarkar
#Vijay
#A.R.Murugadoss

சர்கார் படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகிறது, அதனால் தளபதியை பெரிய திரையில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் UAE சென்சார் போர்டில் இருக்கும் ஒருவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறியுள்ளார்.”விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல். I am a Corporate Criminal ! – வசனம் தெறிக்கிறது. சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் மாஸாக இருக்கிறது. படம் தீபாவளி பிளாக்பஸ்டர். ரேட்டிங்: 4/5″ என அவர் சர்கார் பற்றி கூறியுள்ளார்.”மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும் படம் நல்ல கருத்து சொல்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.First Half of #Sarkar is Full on Mass & TERRIFIC ! #Vijay Entry Scene is Just Paisa Vasool ! No Dull Moment till now.— Umair Sandhu (@sandhumerry) November 4, 2018I am a Corporate Criminal ! 👏👏👏👏👏👏👏👏 #Vijay Nailed in #Sarkar.— Umair Sandhu (@sandhumerry) November 4, 2018First Review #Sarkar from UAE Censor Baord. Regardless of the excessive masala moments catering to #Vijay’s Mass hero image, the film does convey an important social message. This, coupled with the stunning music, definitely makes A.R Murugadoss’ Sarkar Worth a watch. 🌟🌟🌟🌟 pic.twitter.com/VmdvMsuwe6— Umair Sandhu (@sandhumerry) November 4, 2018From start to finish, #Sarkar is all about #Vijay. With plenty of fights, Engaging Story, Dances and punch dialogues to showcase his mass effect, Vijay throws everything he has at the fans. #Vijay has certainly pulled off a #Deepavali Blockbuster. 4*/5* 🌟🌟🌟🌟 pic.twitter.com/A8dOCkQ6Zv— Umair Sandhu (@sandhumerry) November 4, 2018