சர்கார் படத்தின் முதல் ஷோ பார்க்க பிரபல திரையரங்கிற்கு சென்ற வரலட்சுமி- அங்கு நடந்ததை பாருங்க

#Sarkar
#Varalaxmi Sarathkumar
#Vijay Fans

விஜய்யின் சர்கார் படத்தின் நிறைய முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். அதில் முக்கியமாக சர்கார் பட ஷுட்டிங்கில் சேர்ந்ததில் இருந்து அடுத்தடுத்த அப்டேட் ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தவர் வரலட்சுமி.தீவிர விஜய் ரசிகையான இவர் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க பிரபல திரையரங்கான வெற்றிக்கு சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் பட பெயர்கள் ஆரம்பமான முதலில் இருந்தே கத்தி, கொண்டாட்டம் போட்டுள்ளனர்.ரசிகர்களின் அந்த கொண்டாட்டங்களை படம் பிடித்து உற்சாகத்தில் உள்ளேன் என பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் போடும் ஆட்டத்தை பாருங்க,Woohooooooo #sarkardiwali #vetritheatre… explodinggggg with excitement …. #ThalapathyDiwali pic.twitter.com/IZcrT7i9xE— varu sarathkumar (@varusarath) November 6, 2018

Go to Videos

Sarkar celebrations

Go to Videos

Sarkar FDFS Celebration Rohini Theatre