சர்கார் படத்தின் மூன்று நாட்கள் வசூல்! கேரளாவின் உண்மையான நிலை இதுதான்

#Kerala
#Sarkar
#Box Office

சர்கார் படம் கடந்த நவம்பர் 6 ல் தீபாவளிக்காக திரையிடப்பட்டது. பல இடங்களில் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த வருடத்தை தொடர்ந்து இந்த வருடமும் விஜய்யின் படம் தீபாவளிக்கு வெளியாகயுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.கேரளாவில் விஜய்க்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் இந்த சர்கார் படத்திற்கு அவ்வளாக வரவேற்பு இல்லை என்பதே உண்மையான நிலை. கேரளாவின் முக்கிய நகரமான கொச்சினில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படம் சரிவை சந்தித்துள்ளது. 3 வது நாள் மட்டும் ரூ 5.40 லட்சம் வசூலித்து தற்போது 3 நாட்களில் மொத்த 31 லட்சம் வசூலித்துள்ளதாம்.3rd Day ~ 5.40 Lakhs [ 31 Shows]Occupancy ~ 47.75%3 Days Grand Total ~ 31 Lakhs