சர்கார் படத்தின் மூலம் இயக்குனர் சொன்ன பாடம் இதுதான்! குஷியான பிரபல நடிகர்

#Sarkar
#Adharvaa Murali

சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாகிவிட்டது. படத்திற்கு நல்ல வசூல், வரவேற்பு கிடைத்துள்ளதை பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்கள் சொல்கின்றன.சினிமா பிரபலங்களும் ஏற்கனவே இப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். சிலர் இப்படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.தற்போது நடிகர் அதர்வா படத்தை பார்த்துவிட்டு உண்மையாக மகிழ்ந்ததாகவும், இளையதளபதி விஜய்க்கு, ரஹ்மான் சார், கீர்த்தி சுரேஷ், சன் பிக்சர்ஸ், வரலட்சுமி மற்றும் படக்குழு அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.மேலும் இயக்குனர் முருகதாஸ் சார்க்கு சிறப்பான நன்றி செக்சன் 49ன் மூலம் கள்ள ஓட்டு பற்றிய தேர்தல் சட்டத்தை பாடமாக எங்களுக்கு சொல்லிகொடுத்தற்கு என கூறியுள்ளார்.Just watched #Sarkar and truly Entertained. Wishing our Thalapathy @actorvijay sir , @arrahman sir @sunpictures @KeerthyOfficial @varusarath and the entire cast & crew a BlockBuster Diwali ! And all thanks to @ARMurugadoss sir for educating us on Section49p . 👏😊— Atharvaa (@Atharvaamurali) November 7, 2018