சர்கார் படத்திற்கு வந்த இக்கட்டான சூழ்நிலை! முக்கிய காட்சிகள் நீக்கம் – ரசிகர்கள் ஷாக்

#Sarkar

சர்கார் படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாக மொத்த விஜய் ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு வயிற்றெறிச்சல் பற்றிவிட்டது போலாகிவிட்டது.ஆளம் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் அடுத்தடுத்து படத்தை கடுமையாக விமர்சித்ததோடு படத்திலிருந்த சில காட்சிகளை நீக்க சொல்லி மிரட்டல் விட்டுள்ளனர்.சில இடங்களில் போராட்டம், வன்முறைகள் என நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழு சில முக்கிய காட்சிகளை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.