சர்கார் படத்திற்கு வந்த பெரும் சிக்கல்! முக்கிய இடத்தில் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் கூட்டம்

#Sarkar

சர்கார் படம் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்தது. புதிது புதிகாக சர்ச்சைகள் கிளம்பிவருகிறது. இதனால் ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் முன்பதிவுகள் முன்பே முடிந்துவிட்டன.இதனால் தியேட்டர்களில் டிக்கெட்களுக்கு சில தட்டுப்பாடுகளும் இருந்து வருகிறது. படம் நன்றாக வசூல் செய்து வரும் நேரத்தில் அடுத்தடுத்து தொடர் பிரச்சனைகள் சூழ்ந்துள்ளது.இந்நிலையில் திண்டிவனத்தில் உள்ள ரோஹினி திரையரங்கில் இரவு காட்சியை நீக்க சொல்லி கேட்டுள்ளார்களாம். மேலும் அந்த ஷோ கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.It is extremely unfortunate that we’ve been asked to cancel night show of #Sarkar at #Tindivanam Rohini. More updates soon. Refunds will be initiated.— Nikilesh Surya (@NikileshSurya) November 8, 2018