சர்கார் படத்தில் பேசியுள்ள முக்கியமான அரசியல்கள் இது தான், லிஸ்ட் இதோ

#Sarkar

சர்கார் நேற்று வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. எங்கு திரும்பினாலும் தமிழகத்தில் சர்கார் பேச்சு தான்.இந்த நிலையில் சர்கார் படத்தில் பல தரப்பு அரசியல்களை பேசியுள்ளனர். இவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இதில் பேசிய அரசியல்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். இதோ… மீனவர்களை தொடர் கொலை (இலங்கை) விவசாயிகளின் வலி தற்போதைய அரசியல் களம் ஓட்டுக்கு பணம் கந்து வட்டி கள்ள ஓட்டு அதற்கான தீர்வு (49P) ஓவ்வொரு துறையில் உள்ள அலட்சியம்