சர்கார் படத்தை இத்தனை பேர் லைக் செய்திருக்கிறார்களாம்! முக்கிய நிறுவனம் அறிவிப்பு

#Sarkar

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் 3000 க்கும் அதிகமான தியேட்டர்களில் உலகின் பல இடங்களில் வெளியாகிவிட்டது. அவரின் ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள்.பல இடங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் விற்றுவிட்டது. பல தியேட்டர்களில் காட்சிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இடைப்பட்ட வாரம் என்பதால் வசூல் மீது சற்று படக்குழுவின் கவனம் திரும்பியுள்ளது.இணையதளத்தில் தியேட்டர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தளத்தில் சர்கார் படத்தை காண 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் போட்டு விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம்.Superstar @actorvijay and @KeerthyOfficial’s #Sarkar promises to be the ultimate Deepavali bonanza. How excited are you for the film? Tell us here: https://t.co/2rPEBwWB1T#BMSMovies pic.twitter.com/RuZzQUoMSu— BookMyShow (@bookmyshow) November 5, 2018