சர்கார் படத்தை பார்த்துவிட்டு முதல் ஆளாக கருத்து வெளியிட்ட பிரபல நடிகர் ! என்ன சொல்கிறார் பாருங்கள்

#Sarkar

சர்கார் படம் தான் தளபதி ரசிகர்களின் நாடித்துடிப்பாகிவிட்டது. உலகம் முழுக்க இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக படம் வெளியாகிவிட்டது. அதிகாலை காட்சிகள் பல இடங்களில் உறுதியாகிவிட்டது.இணையதளங்களில் ஆன்லைன் புக்கிங்குக்கு பலத்த வரவேற்புகள் இருப்பதோடு தியேட்டர்களிலும் கூட்டம் இருந்ததை காணமுடிந்தது. பல பிரபலங்கள் சர்கார் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சர்கார் படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலின் பார்த்துவிட்டு இயக்குனர் முருகதாஸை வாழ்த்தியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவும் இட்டுள்ளார்.#sarkar saw the movie ! wishing the movie a success .. @SunTV @ARMurugadoss @actorvijay pic.twitter.com/ueCQqb5rK1— Udhay (@Udhaystalin) November 5, 2018