சர்கார் படத்தை போல் பிரபலத்திற்காக நாளை தமிழகம் வரும் நபரை பாருங்கள்

#Sarkar
#Kamal Haasan

சர்கார் படம் தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.ஆனாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை படைக்க, இப்படத்தில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாக கூறியிருப்பார்கள்.இந்நிலையில் சர்கார் படத்தில் விஜய் தன் வாக்கை அளிக்க அமெரிக்காவிலிருந்து இந்தியா வருவார், அதேபோல் ஒருவர் அமெரிக்காவிலிருந்து கமல்ஹசனுக்கு தன் வாக்கை அளிக்க இந்தியா வருகின்றாராம்.அதை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்க, அந்த டுவிட் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ…Dear @ikamalhaasan i’m making this trip all d way from Atlanta,USA to vote for you! Lets bring the change together. @maiamofficial @drmahendran_r #MNM #VoteForBatteryTorch #VoteForChange 🔦 pic.twitter.com/BGqwmQbzTa— Sarav (@MarmayogiSarav) April 16, 2019