சர்கார் படத்தை ரசிகர்கள் கொண்டாட வெளிநாட்டில் இருந்து வந்த மோசமான விமர்சனம்- கோபத்தில் தளபதி வெறியர்கள்

#Sarkar
#Vijay

தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை விட விஜய்யின் சர்கார் பட அட்டகாசங்கள் தான் அதிகம். திரையரங்குகள் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.காலை 5 மணிக்கு எல்லாம் சில இடங்களில் ஸ்பெஷல் ஷோக்கள் ஆரம்பித்துவிட்டன, சென்னையில் வெற்றி, ரோஹினி என தளபதி கோட்டையான பல திரையரங்குகளில் கொண்டாட்டங்கள் அதிகம்.இப்படி தமிழ்நாட்டில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வர வெளிநாட்டில் உள்ள Review Raja என்பவர் படத்தை மோசமாக விமர்சனம் செய்துள்ளார். தளபதி ரசிகர்கள் இதனால் படு கோபத்தில் உள்ளனர்.#SarkarCool intro 🔥 by Actor Vijay, nothing much had happened since then, characters introduction and their establishment taking long time. Heroine is really insane spoils the flow. So far Dull & boring first 30 min….— TheReelReviewraja (@reelreviewsraja) November 5, 2018#Sarkar first half :Story picks up after 40 min, till interval it was quite exciting. Director concentrated more on dialogues than visualization is a big let down. Decent interval block! So many unwanted scenes throughout the first half. Average one nevertheless.— TheReelReviewraja (@reelreviewsraja) November 6, 2018#Sarkar Kudos to techinicans Start with the 📷 , the Art director, location hunt, costume designer. 🎶 was decent. All their hard work wasted by the foolish director who’s vision is only to portray hero’s image & political incidents.— TheReelReviewraja (@reelreviewsraja) November 6, 2018#Sarkar – 2.5/5More of a film concentrated on dialogues than visualization.Film touches corruption, political change in south India but d execution part from d director is poor. Actor vijay done his part, with technicians, co artist, MD. One time watch with 🍿*Below Average— TheReelReviewraja (@reelreviewsraja) November 6, 2018

Go to Videos

Sarkar celebrations

Go to Videos

Sarkar FDFS Celebration Rohini Theatre