சர்கார் படம் கைக்கு வந்திடுச்சு! இதுவே முதன்முறை! இதுவரை இல்லாத செம கொண்டாட்டம்

#Sarkar

உலகம் முழுக்க தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் சர்கார் படத்தை காண காத்திருக்கிறார்கள். தீபாவளி அன்று 80 நாடுகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம் விஜய் ரசிகர்கள் எந்த மாதிரியான கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.போலந்து நாட்டில் படத்தை வெளியிடும் 7th Sense Cinematics நிறுவனத்திற்கு படக்குழு படத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பி வைத்துவிட்டது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.மேலும் பட ரிலீஸ்க்கு 5 நாட்கள் முன்பே 150 டிக்கெட்டுகள் அங்கு விற்றுவிட்டதாம். இப்படியான நிகழ்வு முதல் முறையாக அரங்கேறியுள்ளது என்கிறார்கள்.Thank you @sunpictures team for delivering the content well in advance for #SarkarDiwali ! Content received & Download starts 😍🙏 A @7thSenseCinema Poland release .@TrollCinemaOff @VijayFansTrends @7kcinema_nl #ThalapathyVijay #SarkarPromoOnSunTV pic.twitter.com/Kg7aBpCOqW— 7th Sense Cinematics (@7thSenseCinema) November 2, 2018 For the first time ever in Poland 150 tickets sold out in 5 days before release! Hurry up and book your tickets now to celebrate #SarkarDiwaliInPoland! Few seats left! Contact +48727888411, +48507015555.#sarkar #SarkarPromo @VijayFansTrends @Troll_Cinema pic.twitter.com/4KadYWg1ON— 7th Sense Cinematics (@7thSenseCinema) November 1, 2018