சர்கார் படம் செய்த அடுத்த மாஸ்! ரசிகர்கள் செம குஷி

#Sarkar
#Fans

விஜய் நடித்துள்ளா சர்கார் படம் தான் 2018 தீபாவளி ஸ்பெஷல். நாளை மறுநாள் படம் கோலகலமாக உலகின் பல இடங்களில் வெளியாகவுள்ளது. ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் படத்தை கொண்டாட காத்திருக்கிறார்கள்.அவரின் படங்கள் என்றால் முதல் நாள் எப்போதும் மாஸாக இருப்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் பெங்களூரில் 48 இடங்களில் அதிகாலை காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாம்.இது பாகுபலி தவிர்த்து ரஜினி படங்கள் அல்லாத மற்ற நடிகர்கள் செய்த சாதனை என சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.