சர்கார் படம்! தியேட்டர் முழுவதும் பெண்கள் தானாம்

#Vijay
#Sarkar

விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். இது தளபதி ரசிகர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்று சிலர் கூறி வருகிறார்கள். எப்படி இருந்தாலும் ரசிகர்களின் திரையரங்க வருகைக்கு எந்த பாதிப்பும் இல்லை.கேரளாவில் பெண்களுக்கு மட்டும் தனியாக 25 காட்சிகள் அங்கு இருக்கும் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.தமிழ் நாட்டில் கூட இப்படி ஒரு வரவேற்பு சர்கார்க்கு இருந்திருக்காது. ஆனா கேரளாவில் மாஸ் கொண்டாட்டம் தான்.