சர்கார் பட தியேட்டர் வாசலில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்! இதுவரை லிஸ்டுல இல்லாத விசயம் – வீடியோ இதோ

#Ajith Kumar
#Ajith Fans
#Vijay
#Vijay Fans

தமிழகத்தில் மட்டுமல்ல உலகின் பல இடங்களில் சர்கார் படம் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் மாஸான கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.அதே வேளையில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்திற்காக பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அண்மையில் வந்த செகண்ட் லுக்கை கொண்டாடினார்கள்.அஜித் விஜய் ரசிகர்களில் சிலரின் மோதல்கள் இன்னும் மாறாத ஒன்று. சமூகவலைதளங்களில் தரக்குறைவாக ஒருவரை ஒருவர் விமர்சிப்பது தொடர்ந்து வருகிறது.இந்நிலையில் கையின் அஜித்தின் புகைப்படத்தை பச்சை குத்திய ரசிகரின் கையில் பால் அபிஷேகம் செய்ததோடு, விஜய்யை விமர்சிக்கும் விதமாக பாடல் பாடியுள்ளனர்.வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்