சர்கார் பட பிரச்சனையில் தானாக முன் வந்து அதிரடி கொடுத்த முக்கிய இயக்குனர்! இவரே சொல்லிட்டாரா – அப்போ சரவெடி தான்

#Sarkar
#Pa.Ranjith

சர்கார் படத்தின் பிரச்சனைகள் தற்போது அடுத்தடுத்து தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே போஸ்டர் பிரச்சனை, கதை பிரச்சனை, இப்போது அரசியல் காட்சிகள் பிரச்சனை என வந்து நிற்கின்றது.ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு போராட்டங்களை நடத்தி படத்திற்கு இடையூறு செய்தனர். ரசிகர்கள் ஒருபக்கம் வருத்தத்தில் இருக்கிறார்கள்.சினிமா பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாதியத்திற்கு எதிராக போராடி வரும் இயக்குனர் ரஞ்சித் டிவிட்டர் மூலம் எதிர்ப்பாளர்களுக்கு அதிரடி கொடுத்துள்ளார்.#சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!— pa.ranjith (@beemji) November 9, 2018