சர்கார் முதல் நாள் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இவ்வளவு வசூல் செய்யப்படுமா?- தளபதி சாதனை தான்

#Sarkar

இந்த வருடம் தமிழ் சினிமாவில் வந்த படங்களில் அதிகம் வசூலில் கலக்கிய படம் ரஜினியின் காலா. இப்படத்தை தொடர்ந்து வெளியாகும் ஒரு பெரிய படம் என்றால் அது விஜய்யின் சர்கார் படம் தான்.படத்திற்கான ரிலீஸ் ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருக்கிறது, நிறைய திரையரங்குகளில் வெளியாகிறது, ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுக்கின்றனர்.சர்கார் படம் திரையிடப்படும் திரையரங்குகளின் கணக்கை வைத்து சென்னை மற்றும் தமிழ்நாடு முழுக்க முதல் நாள் மட்டும் எவ்வளவு வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னை- ரூ. 2 கோடிதமிழ்நாடு- ரூ. 25 கோடி