சர்கார் முதல் நாள் வசூல் கணிப்பு – இத்தனை கோடி வருமா?

#Sarkar
#Box Office

தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது. தற்போது முன்பதிவு துவங்கியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.ப்ரீ-ரிலீஸ் பிசினெஸ் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஆகியுள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் என்கிற கணிப்பில் 50 கோடி ரூபாய் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை என கூறப்படுகிறது. படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் இருப்பது சந்தேகமாக உள்ள நிலையில் அது சாத்தியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.