சர்கார் ரிலீஸுக்கு பிறகு மாஸ் தகவல் வெளியிட்ட தயாரிப்பு குழு- பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி

#Sarkar

விஜய்யின் படங்களை அண்மை காலமாக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.அப்படி விஜய்யின் சர்கார் படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ், இவர்கள் தொடர்ந்து ரசிகர்களுக்காக சர்கார் பட விஷயங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.இப்போதும் ஒரு விஷயம் தெரிவித்துள்ளனர், சர்கார் படத்தில் 49P என்பது பற்றி பெரிதாக பேசப்பட்டிருக்கும்.படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் என்ன என்பதை அதிகம் கூகுளில் தேடியுள்ளனர். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் சன் பிக்சர்ஸ் ஷேர் செய்து #BlockBusterSarkar #Thalapathykingofboxoffice போன்ற டாக்குகளை போட்டுள்ளனர்.Google search trends peak for #49P after the release of #Sarkar. https://t.co/677MFHqDia@ARMurugadoss #BlockBusterSarkar #Thalapathykingofboxoffice pic.twitter.com/szBBPY1vIH— Sun Pictures (@sunpictures) November 7, 2018