சர்கார் வசூலை கூட தொடாத ஷாருக்கான்! கமல் பெயரை குறிப்பிட்டு பிரபல தமிழ் இயக்குனர் விமர்சனம்

#Shahrukh Khan

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் நடித்திருந்த ஜீரோ படம் சென்ற வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையிலும் படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.மேலும் முதல் நாளில் வெறும் 20 கோடி மட்டுமே வசூலித்துள்ளது அந்த படம். இந்நிலையில் பிரபல இயக்குனர் விஜய் மில்டன் தற்போது ட்விட்டரில் ஜீரோ படத்தை விமர்சித்துள்ளார்.”நல்ல கமல் சார் எவ்ளோ பெரிய ஹீரோனு காட்ட வந்திருக்கு ஜீரோ” என அவர் குறிப்பிட்டுள்ளார். அபூர்வ சகோதரர்கள் பட காப்பி போல உள்ளது என்பதைத்தான் அவர் இப்படி கூறியுள்ளார்.namma kamal sir evlo periya HERO nu kattradhukku vandhurukku ZERO @ikamalhaasan @pcsreeram— sd.vijay milton (@vijaymilton) December 22, 2018