சர்கார் FDFSவில் விஜய்யின் இன்ட்ரோ செம மாஸா இருக்கே- இதோ அந்த வீடியோ

#Sarkar

விஜய்யின் சர்கார் பல எதிர்ப்பார்ப்புக்கு இடையில் இன்று கோலாகலமாக வெளியாகிவிட்டது. ரசிகர்கள் எந்த படத்திற்கு இல்லாத அளவு இப்படத்தை பிரம்மாண்மாக கொண்டாடியுள்ளனர்.ஒவ்வொரு இடத்தில் இருந்தும் வரும் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்கள் அப்படி ஒரு மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுக்கிறது.தற்போது பிரபல திரையரங்கான ராம் முத்துராம் சினிமாஸ் சர்கார் படத்தின் முதல் காட்சிக்கு முன் அவர்களே தயாரித்த விஜய்யின் இன்ட்ரோ வீடியோ ஒன்று ஒளிபரப்பியுள்ளனர்,அதை திரையரங்கில் பார்க்கும் போது ரசிகர்கள் கத்தி, நடனம் ஆடி கொண்டாடுகிறார்கள். இதோ அந்த வீடியோ,#SarkarFDFSInRamCinemas Our New Intro for Thalapathy Title card !! pic.twitter.com/zLC3OomLgq— Ram Muthuram Cinemas (@RamCinemas) November 6, 2018

Go to Videos

Sarkar celebrations

Go to Videos

Sarkar Movie Review- Vijay Political Entry Confirmed