சிந்துபாத் படத்தில் இருந்து கசிந்த விஜய்சேதுபதி, அவரது மகனின் காட்சி! யுவன் மியுசிக் செம்ம

#Vijay Sethupathi

விஜய் சேதுபதியின் நடிப்பில் சிந்துபாத் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை S.U.அருண்குமார் இயக்கியுள்ளார்.படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் படத்திலிருந்து சிறு காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யாவும் சண்டை போடும் இக்காட்சியில் யுவனின் இசை வேற லெவலில் உள்ளது.Fun Moment @VijaySethuOffl with his Son #SuriyaVijaySethupathi from #Sindhubaadh set.#SuArunkumar @thisisysr @KProductionsInd @VANSANMOVIES@yoursanjali @linga_offcl @vivekrprasanna @Rajarajan7215 @irfanmalik83 @Kavitha_Stylist @mounamravi @onlynikil @Muzik247in@CtcMediaboy pic.twitter.com/Bob5AfMggT— விஜய்சேதுபதி விசிறி (@prakash24894) March 17, 2019