சிம்புவின் சொத்து மட்டும் இத்தனை கோடிகளா! உலறிய பிரபல நடிகர்

#Simbu
#Mahat Raghavendra

சிம்பு தமிழ் சினிமாவில் பல திறமைகளை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வருகின்றது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருக்க, இவரின் பால் அபிஷேகம் குறித்த வீடியோ வைரல் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.இந்நிலையில் மஹத் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிம்பு குறித்து பல கேள்விகளுக்கு விடையளித்துள்ளார்.இதில் சிம்புவிற்கு பிறக்கும் போதே ரூ 1000 கோடி சொத்து இருந்தது என அவர் கூறியுள்ளார்.அப்போது பிறக்கும் போதே ரூ 1000 கோடி என்றால் தற்போது எத்தனை கோடிகள் இருக்கும் என பலரும் அசந்துவிட்டனர்.