சிம்புவுக்கு தான் முத்தம் கொடுப்பேன்! அப்போ விஷால் என்ன ஆனார், வரலட்சுமி கூறிய ஷாக்கிங் பதில்

#Varalaxmi Sarathkumar
#Simbu
#Vishal

சர்கார், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் நடித்த வரலட்சுமி சமீபத்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் விருதுடன் ஒரு கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது.அந்த கேள்வி என்னவென்றால், ஒருவருக்கு கிஸ் கொடுப்பேன், ஒருவரைக் கொலை செய்வேன் மற்றும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? என்பது தான்.அதற்கு அவர் அனைவரும் ஷாக்காகும் வகையில், சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலைக் கொலை செய்வேன் மற்றும் யாராவது ஒருவரைத் திருமணம் செய்வேன் என கூறிவிட்டார். இதனால் கூட்டத்தில் சிரிப்பொலியுடன் கூடிய முனங்கல் சத்தமும் கேட்டது.