சூப்பர் டீலக்ஸ் தியாகராஜா குமாரராஜா படத்தில் MS தோனி! சூப்பரான போஸ்டர் வெளியீடு

#Super Deluxe
#Thiagarajan Kumararaja
#M S Dhoni

இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கியத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் சூப்பர் டீலக்ஸ்.போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா உருவாக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தின் போஸ்டர் வெளியாகி அனைவரது ஈர்ப்பையும் பெற்றது.தற்போது சூப்பர் டீலக்ஸ் CSK வெர்ஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இருப்பது போல் உள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

Comments are closed.