ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சில உணவுப்பொட்டலத்தில் ஆணுறை இருந்தது | Thol. Thirumavalavan

0

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 10 லட்சம் மக்களை திரட்டிய 18 இளைஞர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதாக கூறி மெரினா புரட்சி திரைப்பட குழுவினர் நடத்திய நிகழ்வில் தொல் திருமாவளவன் பேசிய போது மெரினா போராட்டத்தின்போது இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப்பொட்டலத்தில் ஆணுறை இருந்ததாக தனக்கு தகவல்கள் வந்ததை பகிர்ந்து கொண்டார்.

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Leave A Reply

Your email address will not be published.