தடம், 90எம் எல் படத்தின் முதல் நாள் வசூல் இதோ

#90ml
#Thadam
#Arun Vijay
#Oviya
#Box Office

கோலிவுட்டிற்கு இந்த வருட தொடக்கமே பேட்ட, விஸ்வாசம் என இரண்டு மெகா ஹிட் படங்கள் வந்தது. இதை தொடர்ந்து தில்லுக்கு துட்டு-2, எல் கே ஜி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நேற்று வெளியான படங்களில் தடம் மற்றும் 90எம் எல் ஆகிய படங்கள் மட்டுமே ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதில் தடம் சென்னையில் மட்டும் ரூ 28 லட்சம் வசூல் செய்ய, 90எம் எல் ரூ 30 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.ஆனால், தடம் படத்தின் விமர்சனம் நன்றாக வர இன்று இப்படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Go to Videos

Thadam Movie Review

Go to Videos

90ML Movie Review

Comments are closed.