தண்ணீருக்கு நடுவில் காதலியிடம் லவ் புரொபோசல் செய்த இயக்குனர் ஆனந்த்- அழகான ஜோடியின் கியூட் புகைப்படங்கள்

#Anand Shankar

தமிழ் சினிமாவில் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா என மூன்று பெரிய படங்களை இயக்கியவர் ஆனந்த ஷங்கர். அடுத்து இவர் என்ன படம் இயக்குகிறார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.ஆனால் அவருடைய சொந்த வாழ்க்கை குறித்த ஒரு ஸ்பெஷல் விஷயத்தை அவரே வெளியிட்டுள்ளார். அதாவது அவருடைய நீண்ட நாள் காதலியை துபாயில் தண்ணீருக்கு நடுவில் அழகாக லவ் புரொபோசல் செய்துள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்து தன்னுடைய காதலி ஓகே சொல்லிவிட்டார் என்றும் பதிவிட்டுள்ளார்.அந்த அழகான ஜோடிக்கு சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.My first ever post about my private life. Usually, I am too closed.. too private- and shy 😄. Although at this moment, I really felt like sharing my happiness with all. Need all your blessings. Always. 🥂#Dubai2018 #HappyDeepavali 😊😊 pic.twitter.com/eopmYKGqmK— Anand Shankar (@anandshank) November 5, 2018