தனுஷின் மாரி-2விலிருந்து வெளியான சாய் பல்லவியின் அசத்தலான லுக்! போஸ்டர் இதோ

#Dhanush
#Sai Pallavi

வடசென்னை படத்திற்கு அடுத்ததாக தனுஷ் மாரி-2 படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தை போன்று இந்த பாகத்தையும் பாலாஜி மோகன் தான் இயக்கி வருகிறார்.அனிருத்துக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில் சாய்பல்லவியின் அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திர பெயருடன் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.#maari2 introducing Maari’s #aanandhi … araathu aanandhi .. @Sai_Pallavi92 pic.twitter.com/hTGszkiyjK— Dhanush (@dhanushkraja) November 7, 2018