தமிழர்களுக்காக துடித்தாரா? (அ) துரோகமிழைத்தாரா? – கருணாநிதியின் கதை | Karunanidhi story | BBC Tamil

0

ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

“என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக அவர் வந்தார்,” என்று கருணாநிதி உடனடியாக பதிலளித்தார்.

இதுகுறித்த கட்டுரையை விரிவாக வாசிக்க:: https://www.bbc.com/tamil/india-45116563

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Leave A Reply

Your email address will not be published.