தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தில் வேலை! விண்ணப்பிக்க இன்றே கடைசி!!

தமிழக அரசின் கீழ் இயங்கும் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள உதவி திட்ட இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு:

பணியிடம்: பெண்கள் மேம்பாட்டுக் கழகம்

பணி: உதவி திட்ட இயக்குநர்

காலிபணியிடங்கள்: 106

தகுதி: MCA அல்லது MBA

வயது வரம்பு; 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பம்.

ஆன்லைன் விண்ணப்பம் பெற: http://rewardsocietyvpm.org/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 13.02.2019

இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:
http://rewardsocietyvpm.org/posts

Comments are closed.