தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினி மட்டுமே படைத்த சாதனை, விஜய், அஜித் என எவருமில்லை

#Petta
#Rajinikanth
#Box Office

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.உலகம் முழுவதும் பேட்ட சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. நாம் ஏற்கனவே சொன்னது போல் 4 முறை ரூ 200 கோடி படங்களை கொடுத்தது ரஜினிகாந்த் தான்.அது மட்டுமின்றி 3 முறை கபாலி, 2.0 தற்போது பேட்ட என வெளிநாடுகளில் ரூ 75 கோடி வசூலை கடந்ததும் ரஜினி மட்டும் தான் என கூறப்படுகின்றது.இந்த சாதனையை விஜய், அஜித் என வேறு எந்த முன்னணி நடிகர்களும் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.