தமிழ் புத்தாண்டுக்கு டிவியில் வரும் மிரட்டலான புது படங்கள்! லிஸ்ட் இதோ

#Television
#Adanga Maru
#Seethakaathi
#Vijay Sethupathi
#Jayam Ravi
#Sai Pallavi
#Saamy Square
#Vikram
#Nani

தமிழ் சினிமாவில் பண்டிகைகள் என்றால் ஒரு தனி கொண்டாட்டம் இருக்கும். முக்கிய நடிகர்களின் படங்கள் அன்றைக்கு வெளியாகும். இதற்கு கடும் போட்டி தான். மற்ற படங்கள் கூட வழிவிட வேண்டிய சூழ்நிலை வரும்.அதே வேலையில் டிவி சானலிலும் சமீபத்தில் வந்த புகைப்படங்களை போட்டு மக்களை தங்கள் பால் ஈர்த்து விடுவார்கள். இதிலும் மற்ற சானல்களுக்கிடையே போட்டி இருக்கும்.வேறெதர்காக? எல்லாம் அந்த TRP ரேட்டிங்ஸ் லிஸ்ட்டில் டாப் 5 ல் இடம் பிடிக்க தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி முன்னணியில் இருக்கிறது.வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டை ஏப்ரல் 13 ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சீதக்காதி படத்தையும், சாய்பல்லவி நடித்த பானுமதி படத்தையும், ஏப்ரல் 14 ல் அடங்கமறு படத்தையும், விக்ரம் நடித்த சாமி 2 படத்தையும், நானி நடித்த நான் லோக்கல் படத்தையும் ஒளிபரப்புகிறார்களாம்.சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டும் #CrimeThriller! 🔥 அடங்க மறு – வரும் ஞாயிறு காலை 11 மணிக்கு உங்கள் விஜயில்.. #AdangaMaru #VijayTelevision @actor_jayamravi @RaashiKhanna #KarthikThangavel @SamCSmusic #AdangaMaruOnVijayTV pic.twitter.com/1LR37kuQ4h— Vijay Television (@vijaytelevision) April 12, 2019மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் சீதக்காதி! நாளை காலை 10:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #Seethakaathi @VijaySethuOffl #Mouli #Mahendran #Archana #BalajiTharaneetharan #GovindVasantha #SeethakaathiOnVijayTV pic.twitter.com/YLWWWywYXP— Vijay Television (@vijaytelevision) April 12, 2019உங்கள் விஜயின் தமிழ் புத்தாண்டு சிறப்புத் திரைப்படங்களை கண்டு மகிழுங்கள். #Seethakaathi #Banumathi #AdangaMaru #Saamy2 #NaanLocal pic.twitter.com/pnEyJmaPCR— Vijay Television (@vijaytelevision) April 11, 2019