தளபதி கூட நடிச்சீட்டு, தல கூட நடிக்காம இருக்க முடியுமா, ஆனால்? பிரபல நடிகர் ஓபன் டாக்

#S.J.Suryah
#Ajith Kumar
#Vijay

தலதளபதி இருவரும் தான் தமிழ் சினிமாவின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் வசூலை நிர்ணயிப்பவர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ரஜினியை விட தமிழகத்தில் இவர்களின் மார்க்கெட் அதிகமாகிவிட்டது.இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தன் மான்ஸ்டர் படத்தின் ப்ரோமோஷனில் ‘நான் முதலில் அஜித் சாரை வைத்து படமெடுத்துவிட்டு, விஜய் சாரை வைத்து அடுத்து எடுத்தேன்.ஆனால், நடிப்பதில் அப்படியே மாற்றம், விஜய் சாருடன் நடித்து விட்டேன், அடுத்து எப்படியாவது அஜித் சாருடன் நடிக்க வேண்டும்.அதற்கு அவருக்கு வரும் கதையில் நான் இருக்கும்படி கதாபாத்திரம் வேண்டுமே?’ என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.

Go to Videos

SJ Suryah Interview – Monster Movie Special