தளபதி மாஸ் தான்! இதுவரை இல்லாத புது ஸ்பெஷல் ! தலையில் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்

#Sarkar
#Vijay
#Vijay Fans

சர்கார் படத்தை எதிர்நோக்கி தமிழ் சினிமா காத்திருக்கிறது. உலகம் முழுக்க இருக்கும் விஜய் ரசிகர்களும் அதனை எதிர்நோக்கி இருக்கிறார்கள். கடந்த வரும் தீபாவளி ஸ்பெஷலாக மெர்சல் படம் வந்தது. இதற்காக படக்குழு Twitter ல் Emoji ஐ கொண்டு வந்து ட்ரெண்ட் செய்தார்கள். இந்த வருடம் சர்கார் படத்திற்காக Whats app ல் விஜய்யை ஸ்டிக்கர்களாக கொண்டுவந்திருக்கிறார்கள். இப்படத்தில் பல காஸ்ட்யூம்களில் வந்த விஜய்யின் லுக்கை வைத்து இதை உருவாக்கியுள்ளார்கள். இதனை தெலுங்கு ரசிகர்களும் கொண்டாடியுள்ளார்கள்.What’sapp stickers#SarkarMania 😎😎😎😎Everywhere #Sarkar only#SarkarFromNov6th #SarkarDeepavali pic.twitter.com/bfxHarNhtx— Telugu Vijay Fans (@TeluguVijayFans) October 30, 2018