தளபதி விஜய்யின் வேண்டுக்கோளை சுட்டிக்காட்டி பேசிய பிரபல நடிகர்! வீடியோ வெளியீடு

#Vijay
#Sarkar
#Vijay Fans
#Dhadi Balaji

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தை ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர். இதனால் இப்போதிலிருந்தே இப்படத்தின் டிக்கெட் விற்பனையில் திரையரங்கங்கள் இறங்கிவிட்டன.சென்னையில் அபிராமி, ரோகினி உள்பட ஒரு சில தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை சூடுப்பிடித்துள்ளது. அப்படிப்பட்ட தியேட்டர் ஒன்றில் அலைமோதும் ரசிகர் கூட்டத்தை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.Ticket Reservation in @RohiniSilverScr ❤❤😍😍🔥 ! Sarkar Craze ❤❤😍🔥 ! Even Booking is like Fdfs ❤❤😍🔥🔥 ! #SarkarDiwali@ramk8060 @kettavan_Memes @AllYGirL85 @VijayFansTrends pic.twitter.com/eOYV18DXUu— Thalapathy Vijay Fanatics (@Vijay_Fanatics) November 1, 2018 அதே போன்று விஜய் படங்களின் முதல் நாள் காட்சிகளின் போது விஜய்யின் கட் அவுட்களுக்கும் பேனர்களுக்கும் பாலாபிஷகம் செய்வது வழக்கம். ஆனால் அவ்வாறெல்லாம் செய்ய வேண்டாம், அதற்கு பதிலாக அந்த பாலை ஏழை, எளியோருக்கு கொடுங்கள் என்று விஜய் ஏற்கனவே கூறியிருந்தார்.தற்போது அதனை நினைவுப்படுத்தும் வகையில் தாடி பாலாஜி விஜய் ரசிகருடன் இணைந்து பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…#சற்றுமுன்அன்பான தளபதியின் இதயத்தில் வாழும் அன்பு நண்பா நண்பிகளுக்கு பசி தீர்க்கும் பாலினை வீணாக்காதீர் என வேண்டுகோள் அளித்த நகைச்சுவை நடிகர் திரு.தாடி பாலாஜி அண்ணன் அவர்களுடன் பேட்டி அளித்த இனிமையான தருணம்.!வீடியோ இணைப்பு:https://t.co/8tICZ35ToE pic.twitter.com/hoWjM5PIOB— ECR.P.SARAVANAN (@EcrPSaravanan) November 1, 2018