தளபதி-63 எந்த முறையும் இல்லாதது போல் விஜய் செய்யும் விஷயம், ஏன்?

#Vijay
#Vijay Fans
#Thalapathy 63

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக சர்கார் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.இந்நிலையில் விஜய் அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது.எப்போதும் விஜய் சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் கூட்டம் கூடும் என்பதால், வெளியூரில் தான் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்துவார்.ஆனால், இந்த முறை சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்துவது மட்டுமின்றி தினமும் ரசிகர்களை சந்தித்து அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகின்றார்.விஜய்யிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று எல்லோரிடத்திலும் ஆச்சரியம் தான்.