திரையரங்கை மட்டும் இல்லை தீபாவளிக்கு தொலைக்காட்சியையும் ஆளும் விஜய்- என்னென்ன படங்கள் பாருங்க

#Vijay

விஜய்யின் சர்கார் பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருக்கிறது. படத்திற்கான ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைக்கிறது.விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வந்தால் அந்த படம் சாதாரணமாகவா இருக்கும், அதிலும் இப்படம் அரசியல் சாயல் கொண்டது.இந்த தீபாவளிக்கு திரையரங்கை தாண்டி தொலைக்காட்சிகளிலும் விஜய் ராஜ்ஜியம் தான். காரணம் இங்கே பாருங்க,கத்தி- ஜெயா டிவிமெர்சல்- ஜீ தமிழ்பைரவா- சன் டிவிஇன்னும் பல தொலைக்காட்சிகளில் விஜய்யின் வெற்றி படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர்.