தீபாவளிக்கு சர்கார் இருக்கட்டும், தளபதி நேரடியாக ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் ஸ்பெஷல் விருந்து- இது உண்மையானால்?

#Sarkar
#Vijay

முருகதாஸ்-விஜய் என்றாலே தெறிக்க விடுவார்கள். அவர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானும் இணைந்தால் படம் சாதாரணமாக இருக்குமா என்ன.இவர்கள் இணைய படத்தை தயாரிப்பதோ சன் பிக்சர்ஸ், தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு நேரமும் சர்கார் புரொமோக்கள் ஒளிபரப்பி அசத்தல் செய்கிறார்கள். படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது, ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.தற்போது ஒரு பெரிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அதாவது தீபாவளிக்கு இளைய தளபதி விஜய்யின் ஸ்பெஷல் பேட்டி ஒளிபரப்பப்பட இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அப்படி மட்டும் நடந்தால் விஜய் ரசிகர்களின் மகிழ்ச்சியை கூற வார்த்தையே இருக்காது.