துப்பாக்கி, கத்தி படத்தில் ரசிகர்கள் விரும்பிய ஸ்பெஷல் சர்காரிலும் இருக்கிறது- இதோ புகைப்படத்துடன் விவரம்

#Sarkar

ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுக்கு ஏற்றவாரு இந்த தீபாவளிக்கு உலகம் முழுவதும் சர்கார் படம் மூலம் திரையரங்குகளை ஆள வருகிறார் விஜய்.படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது வியாபாரம் படு சூடாக நடந்திருக்கிறது. ஆனால் அதிகாலை ஷோக்கள் இல்லை என்பது போல் பேச்சுகள் வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.இந்த நேரத்தில் சர்கார் புரொமோக்களினால் ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது. துப்பாக்கி, கத்தி படங்களில் குறிப்பாக சண்டை காட்சிகளில் விஜய் பயன்படுத்தும் ஒரு ஆக்ஷன் சர்கார் படத்திலும் இடம்பெற்றுள்ளது.விஜய்யின் ஒவ்வொரு விஷயத்தையும் ரசிக்கும் ரசிகர்கள் இதையும் கண்டிப்பாக கவனித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.