தோல்வி பட இயக்குனருக்கு தைரியமாக வாய்ப்பு கொடுத்த விஜய் சேதுபதி

#Vijay Sethupathi
#Ponram

நடிகர் விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதில் அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு பெரிய அளவில் சீன்கள் இல்லை என்று தான் படம் பார்த்தவர்கள் அனைவரும் கருதுகின்றனர்.இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் இயக்குனர் பொன்ராமுடன் தான் அடுத்து கூட்டு சேரவுள்ளார்.பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கிய சீமராஜா படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.