நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் உறுதி? அவரே கூறியுள்ள மறைமுக பதில்

#Amala Paul

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார் நடிகை அமலா பால்.ஆனால் அதன் பின் இருவருக்குள் வந்த பிரச்சனையால் பிரிந்து விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.விஜய் அடுத்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அமலா பால் ஒரு பேட்டியில் தன் இரண்டாவது பற்றியும் பேசியுள்ளார்.முதல் திருமணம் என் விருப்பப்படி நடந்தது, ஆனால் நான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அது என் பெற்றோர் விருப்பப்படி தான் இருக்கும் என கூறியுள்ளார்.