நயன்தாரா படப்பிடிப்பையே கலகலப்பாக்கிய சுட்டி குழந்தை, வைரல் வீடியோ இதோ

#Nayantara

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரவுள்ளது.இப்படம் மட்டுமின்றி இவர் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகின்றார்.இந்நிலையில் நயன்தாரா சிவகார்த்திகேயன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல, அங்கு ஒரு சுட்டி குழந்தை அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு கலாட்டா செய்துள்ளது.நயன்தாராவை விடாமல் அந்த குழந்தை பிடித்துக்கொள்ள, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர், இதோ நீங்களே அதை பாருங்கள்…@VigneshShivN Sir Iam kindly requesting u to share this video 😍🙏🏽 Nayan and the kid are so cute😍😍😍 from #SK13 #cutnessoverloaded #Nayanthara #LadySuperStar @sridevisreedhar @nayantharaTeam @monnenair @nayantharafb @RockzSuganya pic.twitter.com/ng7Ywo5Va0— Nayantharaaa (@NayantharaKK) December 14, 2018