நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் யார்?

0

17வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், வியாழக்கிழமை நரேந்திர மோதி இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY

Visit our site – https://www.bbc.com/tamil

Like our Facebook Page –https://www.facebook.com/BBCnewsTamil

Follow our Twitter Page – https://twitter.com/bbctamil

Leave A Reply

Your email address will not be published.