நாங்களும் ரெடி! இது எங்க தீபாவளி ஸ்பெஷல்! சூர்யாவின் NGK

#Suriya

சூர்யாவுக்கும் ஒரு தனியான ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. கேரளாவிலும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் படை இருக்கின்றது. அவருக்கென ஒரு தனி பாலிசி மற்றும் ஸ்டைல் இருக்கிறது.சூர்யாவின் படத்திற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இன்னும் படம் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது கேரளாவில் NGK படத்தின் ஃபேன்ஸ் ஷோ காட்சிகளுக்கான டிக்கெட் இப்போதே விற்கத்தொடங்கிவிட்டார்களாம்.Still There is No Official Release Date For #NGKTeam …! But Our Vaikom @Suriya_offl Fans started booking for #NGK Fans show 🔥😍#NGKFanshow 🔥✌#KeralaSFC pic.twitter.com/SZ4oUx78kd— Kottayam Theaters (@KottayamTheatrs) November 5, 2018