”நான் செத்துவிடுவேன் ஆனால் என் சந்ததி மறக்காது ” – காங்கிரஸ், பாஜகவை வறுத்தெடுத்த வைகோ

0

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா ஆகியவற்றை வைகோ கடுமையாக எதிர்த்துள்ளார்.

தாம் இன்னும் 10 -15 ஆண்டுகள்தான் வாழ முடியும் என்றாலும், தமது அடுத்த தலைமுறையினர்கூட இதை ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்தார் வைகோ.

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Leave A Reply

Your email address will not be published.