நெல்லை பல்கலையில் மாணவர்கள் மீதான தடிதடி தாக்குதல்! ஏன் இப்படி..?

நெல்லை மனோன்மணீயம் கல்லூரியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் இன்று மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டனர்.***மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர் மீதான அடிதடியும் அதன் பின் மறந்து இருக்கும் கம்யூனிஸ மூட்டா சோம்பேறி ஆசிரிகள்களின் அரசியலும் ..1.மாணவ போராட்டத்திற்குல் மூட்டாவிற்கு என்ன வேளை ? மாணவர்களின் மீது அவ்வளவு அக்கறை காட்டூம் இவர்கள் விடைத்தாள் திருத்தாமல் மாணவர்களின் எதிர்காலத்தை சீராழிதார்கள் அது பற்றி தெரியுமா ?2.இன்குலாப் சிந்தாபாத் சொல்லி தரவா அரசு இவர்களுக்கு சம்பளம் தருகிறது…இதை எதிர்த்து என்றாவது கேட்டதூண்ட மூட்டா எஸ் எப் ஐ இணைந்து நடத்திய போராட்டத்தில் நடந்தது..3.துணை வேந்தருக்கும் கம்யூனிஸ மூட்டாவிற்கும் இடையில் நடக்கும் சண்டைக்கு மாணவர்கள் பலிகாட சீந்தித்து பாருங்கள்..4.ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு பிரச்சனை இல்லை ஆங்கிலத்தி பேச தெரியாமல் வகுப்பு எடுக்க சொல்லுவங்களே என்று அஞ்சும் சோம்பேரி மூட்டா ஆசிரிகளுக்கு தான் பிரச்சனை இதை பற்றி சிந்தித்தீர்களா.5.பணம் கொடுத்து பஸ் பிடித்து கொடுத்து உங்களை போராடத்தில் ஈடுபடுத்தும் நோக்கம் என்ன ?6.பல நல்லுள்ளம் கோண்டுள்ள ஆசிரியர்களே சற்று சிந்தித்து பாருங்கள் உங்களால் தான் நல்ல தலைமுறையினர்களை உருவாக்க முடியும்.மூட்டா வின் கொடுஞ்செயலை அம்பலபடுத்த முன்வாருங்கள்….7.ஆசிரியர் பணி அற பணி ஆனால் இந்த கம்யூனிஸ சோம்பேரி மூட்டா ஆசிரியர்களின் பணியை அரகர்களின் பணியாக மாற்றி வருகிறார்கள்…இதற்கு துணையாக இருக்க போரீர்களா..8.கம்யூனிஸ மூட்டா வின் கொடுஞ்செயல் மாணவ விரோத செயல் மற்றும் அவர்களின் கொட்டத்தை அடக்க புதிய நல்லுள்ளம் கோண்டோர் ஆசிரியர் அமைப்பை ஏற்படுத்துங்க… இது தான் தீர்வு அக்கரமங்களை எதிர்க்க அமைப்பாக ஒன்றினைங்கள்….மாணவர் நலம் காத்திட தேசிய சிந்தனை கொண்ட ஆசிரியர்களாக ஒன்றிணைய முன்வாருங்கள்…” நல்ல குருவே நாம் காணும் தெய்வம் குருவின் அமுத மொழிகளே நாம் பேணும் வேத வாக்கு

Leave a Reply

Your email address will not be published.