படத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்! சிலிர்த்து போன பிரபலம்

#Viswasam
#Ajith Kumar
#Ajith Fans

விஸ்வாசம் படம் வரும் 2019 ன் பொங்கல் ஸ்பெஷல் தான். படம் உலகம் முழுக்க பல இடங்களில் வெளியாகவுள்ளது. தமிழ் நாட்டில் அதிகளவில் படங்களை ரிலீஸ் செய்ய பிளான் நடைபெற்று வருகிறது.சிவா இயக்கியுள்ள இப்படத்தில் செண்டிமெண்ட் நிச்சயம் இருக்கும். அஜித், நயன்தாரா ஜோடி நடிக்க அஜித் ஷாலினியின் காதலை பிரதிபலிக்கும் காட்சிகளும் இருக்கிறதாம்.பொதுவாகவே அஜித் படத்தில் பாடல்களுக்கு பாடகர் பாடியது போலவே மிக பொருத்தமாக உதடு அசைத்து பாடுவாராம். இறுதியில் லிப் சிங்க் சரியாக இருக்குமாம். பிரபல பாடகர் ஹரிஹரன் தான் பாடியது போலவே உணர்வுப்பூர்வமாக லிப் மூவமெண்ட் அவர் கொடுத்திருக்கிறார் என கூறி பெருமைப்பட்டாராம்.