பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் வெடித்தது போராட்டம் | Kashmir tensions

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா ஆகியவற்றுக்கு பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Leave a Reply

Your email address will not be published.