பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முதலாக தாடி பாலாஜியின் புதிய அதிரடி! போடு சூப்பர்

#Dhadi Balaji

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கவனத்தை அதிகம் பெற்றவர்களில் ஒருவர் தாடி பாலாஜி. கருத்து வேறுபாடால் பிரிந்து இருந்த அவரும், அவரின் மனைவி பாலாஜியும் தற்போது ஒன்றாக சேர்ந்துவிட்டார்கள்.இருவரும் தான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆனால் அவரின் மனைவி நித்யா வந்த ஒரு சில வாரங்களிலேயே எலிமினேட் ஆகிவிட்டார். ஆனால் பாலாஜி கடை வாரத்திற்கு முன்வரை இருந்தார்.இதற்கு டிவி சானலில் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பல நாட்கள் இருந்தவர். இவருடன் சேர்ந்து ஈரோடு மகேஷ், மிமிக்ரி சேது ஆகியோர் இருந்து வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தற்போது King of comedy ஜூனியர்ஸ் நிகழ்ச்சியின் Grand finale நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.#பிக்பாஸ் க்கு முன் பாலாஜி! 🤔😯 #பிக்பாஸ் க்கு பின் பாலாஜி! 🤔😎 KingsOfComedy ஜூனியர்ஸ் #GrandFinale – இன்று இரவு 8:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #KOCJ #KOCJGrandFinale pic.twitter.com/SbOS0ZoXnv— Vijay Television (@vijaytelevision) November 3, 2018